செவ்வாய், 20 மார்ச், 2012

பூக்களுக்குள் சண்டை

நீ பிறக்கமுன்பும் பூக்களுக்குள் சண்டைதான்
தங்களில் யார் அழகென்று...
நீ பிறந்தபின்னும் பூக்களுக்குள் சண்டைதான்
உன் கூந்தலில் யார் அமர்வதென்று...

4 கருத்துகள்:

  1. எங்கையோ இடிக்குதே நண்பணே ............

    பதிலளிநீக்கு
  2. கவிஞர்கல்லுக்கு கற்பனை ரொம்ப அதிகம்தான் ஆனால் இப்படி புளுக வேண்டாம்.....

    பதிலளிநீக்கு
  3. அவள் கூந்தலில் இருந்து உதிர்ந்து விழும் பூக்கள் எல்லாம்
    கூந்தலின் நறுமணமும் அவள் கூந்தலின் அழகு கண்டு
    உதிர்வதில்லை .......................அவள் அக்கூந்தலில் மலரெனும்
    மாயம் கொண்டு ஏமாற்றும் ஆண்களுக்காகவே அவை உதிர்கின்றன அவள் கூந்தலில் இருந்து

    பதிலளிநீக்கு