செவ்வாய், 20 மார்ச், 2012

உன் அழகு

அந்தி வானம் சிவக்கையில் கூட
உன் மஞ்சள் முக அழகு அங்கு
தோன்றவில்லையே.......
பூத்துக் குலுங்கும் பூக்களில் கூட
உன் கதை பேசும் விழிகளின்
காந்த சக்தியில்லையே....
கார்த்திகை மாத கார் மேகங்களில் கூட
உன் நெடுங்  குழலின் கருமை அங்கு
யொலிக்கவில்லையே......

2 கருத்துகள்:

  1. பூத்துக் குலுங்கும் பூக்களில் கூட
    உன் கதை பேசும் விழிகளின்
    காந்த சக்தியில்லையே....super.....

    பதிலளிநீக்கு