திங்கள், 19 மார்ச், 2012

பல்கலைக்கழகத்தில் நாங்கள்......

கனவுகள் பல சுமந்து கம்பஸ் வந்தோம்
கடந்தது நான்கு ஆண்டுகள்தான்
ஆனால் எதிர்பார்த்த ஏணியில்
நாலு படிகூட ஏறவில்லை

குப்பி போடச் சொல்லி
குட்டிக்கரணம் போட்டு
தட்டித் தட்டி பாஸ் பண்ணிய
பாடங்களும் இங்குண்டு

கொத்துக் கொத்தாய் கோஸ் வேக்குகள்
கொப்பி பண்ணி பேஸ் பண்ணி
கொம்பிளீடும்  பண்ணினோம் -
சத்தம் போட்டு சொல்லவேண்டாம்
நாங்கள் நித்தம் படும் பாட்டையெல்லாம்

4 கருத்துகள்:

  1. உமது கவிதை நயம் தான் நண்பரே ..........
    கம்பஸ் பற்றி கவிதை எழுதிய பின்,
    கம்பஸ் கடமைகளையும் சற்று கவனியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் அதுகளைத்தான் செய்றோம்.......உண்மைய சொன்னால் கசக்குதோ

      நீக்கு
  2. அப்பு இதுகலெல்லாம் பரமரகசியம் வெளியல் சொல்லவேண்டாம்........

    பதிலளிநீக்கு