உன் கண்கள் இரண்டும்
மின்னல் ஒளி வீசும் மீனினமா...
கன்னங்கள் இரண்டும்
ஒரு வானில் தோன்றும்
இரு பௌர்ணமி நிலவுகளா....
காதுகள் இரண்டும்
இடைவெளி விட்டு பூத்த
ஓரிதழ் பூக்களா......
புருவங்கள் இரண்டும்
நாடு வானில் தோன்றும்
கரிய வால் நட்ச்சதிரங்களா....
பொட்டிட்ட நெற்றி
நான் முத்தமிட வந்த
மூன்றாம் பிறையா.........
யார் அந்த நீ என்று அறிய முடியுமா?
பதிலளிநீக்குஉங்களுடைய கவிதைகள் நன்றாக இருக்கின்றன....
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
நன்றிகள் நண்பனே...... ..
நீக்குarumai anpuchselvan.....arumai
பதிலளிநீக்குநன்றிகள் நண்பனே...... ..
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇப்படியான வர்ணனைகளெல்லாம் போட்டு போட்டு பெண்களை உசுப்பெர்ரவேண்டாம் பாவலரே
நீக்குநல்ல வேளை முகத்தோடு மட்டும் நின்று விட்டீர்கள் நண்பணே...........
பதிலளிநீக்குமுக்கியமாக உதட்டை விட்டு விட்டீர்களே நண்பணே ..........
இருந்தாலும் கவிதை அருமை............
உதடுகள் இரண்டும்
நீக்குஉறை பனி நிறைந்த
உலகின் இரு துருவங்கள...???
அப்போ உதடுகள் வெள்ளை நிறமா? .......
நீக்குஆனாலும் நன்று நண்பணே........
உங்கள் நண்பி.....
உதடுகள் வெள்ளை நிறமல்ல
நீக்குவானவில்லில் சிவப்பெடுத்து
வர்ணம் பூசப்பட்ட
வளைந்த இரு வில்லுகள்
அவள் உதடு எனும்
அணு உலைகள்
அருமை, கொஞ்சம் கிழ வாங்கோ.....
பதிலளிநீக்குஎன்னும் எதிர்பார்கிறோம்